neethi

izhudhdhu வரப்பட்டேன் காற்றால்...
mandiyidaு yendrathu கம்பீரமான kural...
yaar nee? naan aen mandiyida vENtum un mun? endren...
naaney neeதியென்று suriyanaai ஒளிவெள்ளம் thondrida மறுப்பின்றி mandiyida்டேன் athan mun...

ivan seitha குற்றமென்ன? enru katridam அவ்வொளி வினாவ, ivan irandu kodiye kodi உயிர்களைக் konra paavi yendrathu kaatru...

en kanavilum எவ்வுயிரையும் kollatha enனைக் கொலைக்காரப் paaviயென்கிறதே இக்kaatru enru naan வியந்திட, melum thodarnda kaatru,
ivan மிருகங்களின் maamisatthai pusithu வாழ்ந்தவன் enறிட,
athai oppuk konda naan, எவ்வுயிரையும் கொள்ளவில்லையே enru மறுமொழி uthirkum mun kaatru sonnathu nee எறும்புகள், கொசுகள் udpata pala சிறுவுயிர்களைக் konraவன் enறிட,
ஆம், avaigalum உயிர்தானே enபதை maranthuvitaen enru koori naan தலைகுனிந்தேன்...

oliyaai வீற்றிருந்த neeதி sonnathu, உயிர்களென்பதை MARANTHA ivanai meendum udalil puguththi அவ்வுடலை உயிருடனேயே கழுகுகளுக்கும், காக்கைகளுக்கும் இரையாக்குங்கள் enru கட்டளையிட,
atutha nodiyil உடலெல்லாம் paravaikal கொத்த vethanai thaangaathu viliththelunthen கனவுலகிலிருந்து.....
Written : அன்புடன் மித்திரன் (21-Aug-17, 10:34 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே