kaalam

kaalam
=========================ருத்ரா

engae athu?
karuppu sivappa
kannaku theriyavillai.
vidiyalum anthaியும் thaan
nammodu varum
athan மைல்கற்கள்..
athan
neelam Agalam aazham
yarukkuth தெரியும்?
androru naal
perunthin pithingi valiyum
koottaththil
agala vizhiyil
oru மின்னற்பூவைக் KANDEN.
ennai nokki
அனிச்சத்தில்
அம்புப்பார்வை ondru
aval
eithu விட்டாள்
andru muthal
athey perunthil
athey thadathil
athey perunthu niruththathil
athey pithingi valiyum
viyarvai நாற்றத்து
காடுகளிடையேயும்
antha aalamana
விழிகளைத்thedukiren.
aam innum thedukiren.
anthaக் காலப்பரிமாணம்
kalavu ponathu.
varudankal நெல்லிக்காய்
மூட்டையாய்
சிதறுண்டு ponathu.
ayirathu தொள்ளாயிரத்து
அம்பது சொச்சம் ..
இரண்டாயிரத்து சொச்சம் enru.
kanaththa vaazhkkai.
நரைத்த vaazhkkai.
புஷ்டியான குடும்பசந்தோஷத்துக்கு
kuraichal illai.
அடிவானத்தில்
வெட்கமில்லாமல்
suriyanum kadalodu
kudainthu kudainthu
oliyai vaithu kan potthi
kanணாமூச்சி ஆடிக்கொண்டிருந்thaan.
kaalam
அர்த்தமற்றதாய்
dhan அசிங்கமான
பாம்புச்சட்டைகளை
உரித்துப்போட்டு
sentru கொண்டிருந்தது,
செத்தபாம்பாய்
en minnal பூமாலையும்
adithu நசுக்கப்பட்டு kidanthu.
antha vizhikal mattum
ennaiத்தீண்டிக்கொண்டே irunthathu.
காலமாம் kaalam!
athu பொத்தலாய்க் kidanthu.

==========================================
Written : ருத்ரா (22-Aug-17, 2:52 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே