vandi niraiya

vandi niraiya...
=================================ருத்ரா

vaazhkkai enbathu
"பொக்கிஷப்பெட்டி" endraal
"பழம் நினைவுகளே" pokkisham.
palaiyathai தூக்கியெறி endraal
antha காலிப்பெட்டியை
சுமப்பதே perum sumai.
paaram எவ்வளவு?
aayiram டன்னா? ரெண்டாயிரம் டன்னா?
kanavukalukkum kanneerum
oru thattil
pirappu maru thattil.
irappu yenum தராசு mul
செங்குத்தாய் நிற்பதற்குள்
ingu vaazhkayin
கடல்களும் மலைகளுமே
sinimaa செட்டிங்ஸ்!
vandi niraiya தத்துவங்களில்
நசுங்கிக்கிடப்பதே ullam.

=================================
Written : ருத்ரா (22-Aug-17, 10:00 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே