kuutaa natpu

எலும்பின் மச்சை varai
enakku achathai utti
ethilum naan காலூன்ற
vidaamal seithavarkal

karai nakkum ven nuraay
tharai தடவிச் selgayil
கருங்கோடாய் வளைந்திருக்கும்
உருmaariய எச்சங்கள்

ninaivup paathai athan
முடிவென்று varumpodhu
நினைவிலியாய் maari vidum
kanavu தேசக் கணவான்கள்

suriyanaai naan irunthum
சந்திரனாய் தாமிருந்து
ஆரியக் கூத்தாடும் antha
araik கிறுக்குக் gragangal.

natpendru சொல்வதனால்
நடிப்பங்கு உள்ளுறையாம்
வெட்டொன்று துண்டிரண்டாய்
வெட்கமின்றி naan solven

utkaarnthu elumpothu
ஒட்டிவரும் man துகளாய்
thatti vittuch சென்றிடுவோம்
pattup pona நட்பதனை.
Written : தா. ஜோ. ஜூலியஸ் (23-Aug-17, 3:14 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே