iyarkai annai

ottumoththa மனிதக்கூட்டமும் ennaith thuranthu senra போதிலும்,
en uyirukku உயிராய், en pasiku உணவாய்,
en தாகத்திற்கு நீராய்,
en thaedalukku விடையாய் IRUKIRAL iyarkai annai naan kanda ஞானப்பெண்ணாய்...
Written : அன்புடன் மித்திரன் (23-Aug-17, 10:03 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே