vaithai

andru
vithaitthavan urankinaalum
vithaikal urankuvathillai
indru
vithaikal உறங்குவதால்
vivasaayi urankuvathillai

mulaithu நிற்கவேண்டிய vithaikal
ilaiththu nirkindrana

விண்ணோக்கி
மரமாகவேண்டிய vithaikal
மண்ணோக்கி
உரமாகின்றன

vithaikal
vivasaayiகளின்
kanneerk கvithaikal

neerவாய்ந்த boomiyil
புதைக்கப்படும் vithaikal
சில்லரைப் பணமாகின்றது
aaru kayntha boomiyil
vaithaiக்கப்படும் vithaikal
kallaraip பிணமாகின்றது

naadu muzhudhum
pothimara vithaiyai vaithaiத்தாலும்
jathi ஒழியப்போவதில்லை
nadhigal இணையப்போவதில்லை

அணிகள் இணைந்துவிட்டன
innum
அணைகள் இணைந்தபாடில்லை

vilaichchalai தரவேண்டிய vithaikal
mana உளைச்சளைத் தந்துகொண்டிருக்கின்றன

vaithaiகளுக்குப் பச்சையைத்
தருவதற்காக
vivasaayi நீருக்காக
pitchai eduthuக்கொண்டிருக்கின்றான்

vithaikal neerada
ivan போராடுகின்றான்

yer udaithu
neer eduthu
ver pidikavendiya
vithaikal
ser eduthu
தூர் பிடித்துக்கொண்டிருக்கின்றன

vaithai மரமானால்தானே
vinnilirunthu mazhai varum
மண்ணுக்குள்ளே மர்மமானால் ?

vivasayaththin saayam
குறைகின்றது
vivasaayiகளின் KAAYAM
நிறைகின்றது
Written : குமார் (25-Aug-17, 7:55 pm)
Added : RKUMAR


புதிதாக இணைந்தவர்

மேலே