kaadhal

தவறெனத் terinthum seyyath thuundum
குற்றமது kaadhal

தீயெனத் terinthum theendath thuundum
திமிரது kaadhal

நஞ்சனெத் terinthum naa nalkum
அமுதமது kaadhal

கடலெனத் terinthum kanmoodi kuthikkum
துணிச்சலது kaadhal

சீதையே ஆகினும் சிறைபிடிக்கும்
இராவணமனம் enathu.
"kaadhal"
Written : சிவக்குமார்-"கரிசல்மகன்" (27-Aug-17, 11:23 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே