aasiriyar thinam

vaazhum bodhu puriyaatha
vaazhkkai போல,
karkkum bodhu புரியவில்லை,
karpikum bodhu
purikirathu, pala
puriyaatha புதிர்கள்!

கற்பதுthaan kadinam அப்பொழுது,
கற்பிப்பதுthaan kadinam
purikirathu இப்பொழுது!

கேலிக்கூத்தும்
கிண்டல்களும் makizhchiyaay அப்பொழுது,
evvalavu innalkal
உணர்ந்திருப்பிர்கள்
purikirathu இப்பொழுது!

aasiriyarkal thaan yelanam
அப்பொழுது,
avargal thaan ஏணிப்படிகள்
purikirathu இப்பொழுது!

nalla மாணவனாது
கடினமில்லை,
nallaாசிரியர் aavathu
evvalavu kadinam!

sooriyan ORUNAALUM
palaனை பூமியிடம்
எதிர்பார்பதில்லை,
maanavargalin
pugazhai ORUNAALUM - aasiriyarkal
ஏற்பதில்லை!

ennenna கற்பித்தீர்கள் ninaivukku வருமுன்னே,
eppadik கற்பித்தீர்கள்
ninaivukku வருகின்றன!

indru naan aasiriyaraaga இருந்தாலும்,
endrum
enakku கற்பித்த ஆசியர்களுக்கு
மாணவனாகவே
manathaara vizaigiren.

aasiriyar thina வாழ்துக்கள்💐
(யாரிடமும் எதனைக்கற்றுக் kondalum avarum namakku ஆசிரியரே)
Written : ஜேசுதாஸ் (5-Sep-17, 1:54 am)


புதிதாக இணைந்தவர்

மேலே