kalvi
kalvi intha pirabanja vanaththininba பூக்கள்,
palli nadkal thiramai நாட்டியத்தின்
நட்டுவானார்,
vagupparaiyin ulle puthagathin aruke
uruvaagi sulalum ullaththin muthiraikal.
aathmaavin poovil alli vaiththa
thenai உப்பென்று thuppum kalluuri காலங்கள்,
manmael manithan முதல்முதலில்
vettri nadai pota
paathai solli thantha
BALA theebam kalvi,
vaazhvin iruttai கிழிப்பதற்கு
padaiththavane yetri vaiththa kalvi vilakku
inbaம் thedi manapparavai
endro thiranthu vaiththa kalvi saalaigal
vaazhkkai vilakkin ஒளி சுடர்கள்,............
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]