vetrumai

kaigalukkuம் vetrumai, நாட்டிலும் vetrumai.
nallavai கெட்டவை enru kaigalukkuம்,
jathi matham enru en thaay நாட்டிற்க்கும்.

kaigalukku eunthu viral enபதாலோ?
நாட்டிற்க்கு eunthu matham enபதாலோ?

kaigalukku vetrumai kaanum நாம்,
நாட்டிற்க்கு kaattaamal இருப்போமா நாம்?

viral ontrai வெட்டினால், uyir pogum vali
matham ontrai வெட்டினால், uyir போகுவதால் vali

kaikal இல்லாதவனால் uyir vaazha mudiyum.
matham illamal ponaal thaan naadu uyir vaazha mudiyum.

kaiகளினால் kannerai துடைத்து, aaruthal peralam.
மதத்தின் நன்னூலால் மனத்திற்க்கு aaruthal peralam.

kaikal ERANTAI thattinaal கலகலப்பு,
mathangal ERANTAI சீண்டினால் சலசலப்பு.

viral ஐந்தாயினும், kai ஒன்றே!
matham ஐந்தாயினும் naadu ஒன்றே!
Written : டிமோன் (8-Sep-17, 12:30 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே