namathu natpu

vakupparayil amarthi petror vidaipera
azhuthu sivantha kankalodu
உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் sernthu ஒப்பிக்க
aarambithathu namathu நட்பு!!

vagupparai vittu veliyeri ஆசிரியரிடம் vidaipera்று
azhuthu sivantha kankalodu உணர்ந்தோம்
namathu natpin ஆழத்தை!!

ITHTHANAI உணர்ச்சிகளோடு
பதினேழு வருடங்களை கடந்துவிட்டது
namathu நட்பு!!
Written : பூர்ணி கவி (9-Sep-17, 10:22 am)


புதிதாக இணைந்தவர்

மேலே