pen alagu
natchathirangal vilaki otiyathunee vizhitthu எழுகையில்
muzu nilavu உதயமானது
nee thoonga selgayil
aam
un alakil mayanki !
suriyanukku yenna poraamai
un alagai keDukka
ஒளி kathirkalai
veesukirathu thinamum
athu iraivanin கட்டளையாம்
yennaிடம்
sooriyan solli vittathu !!
antha இறைவனோ
chandai இட்டதாம் பிரம்மனிடம்
ப்ரம்மனோ perumai pattu கொண்டதாம்
dhan padaippai ninaiththu !!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [137]
- கவின் சாரலன் [31]
- மனக்கவிஞன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [17]