irandu poonaikalum pinnae naanum

வெள்ளிக்கிழமை kadaiyil sappadu vayith chikkan vaanki ரூம்க்கு kondu vanthu sappita்டேன்.
appoluthu chikkan vasanai nugarnthu irandu poonaigal vanthu naan saapiduvathai paarthu echchil கொட்டியவாறு kurukuruvena paarthu KONDIRUNTHATHU.
சரினு naanum konjam சிக்கனும் எலும்பும் போட்டேன்.அது iranduம் chandai pottu kondu ellavatraiyum SAPPITU yeppam vittutu போயிருச்சு..

indru MATHIYAM chikkan மசாலாவை muttai குழம்பில் pottu sappita ஆயுத்தமான போது,மீண்டும் athey irandu poonai மோப்பம் pitithu kondu netru chikkan sappita்ட ninaipula vanthu pavyamaai nindrathu.
naanum SAPPITU mudichu ezhunthu poanen.
அதுகளும் பின்னாடியே santhosaththil எக்காளமிட்டவாறு oadi vanthathu.
kai kaluvi vittu thirumpi paarthaen.
irandu poonaiயும் இஞ்சி thinra kuranku maathiri yennaiye paarthu முறைச்சிட்டு கத்திட்டு போயிருச்சு..

oruvelai namakku kodukkama சிக்கனோடு serththu எலும்பையும் serththu தின்னுட்டானோனு நினைச்சுச்சா இல்லை,
naama iruppathaal chikkan குழம்பை mattum SAPPITU கறியைலாம் eduthu ஒழிச்சு வைச்சுக்கிட்டான்னு நினைச்சுச்சானு தெரியலை..
yarachum antha poonaiயைகளை paartthaal naan innaikku muttai குழம்புதான் sappita்டேன்னு சொல்லிருங்கப்பா..
apadi antha poonaiங்க naan chikkanதான் sappita்டேன்னு thappaa நினைச்சுக்கிட்டா naalai pinnai அதுங்க mukathula yeppati முழிப்பேன்..

பீலிங் kutra unarchchi அவ்வ்வ்வ்.

நண்பர்களும் பார்க்க :
   

புதிதாக இணைந்தவர்

மேலே