thalaivar therthal

என்னய்யா, unga கட்சித் thalaivar தேர்தல kottai மைதானதத்தில நடத்தறீங்களாம்.
😊😊😊😊😊
ஆமாய்யா. kottai மைதானத்துக்குச் sariyaa maalai anju MANIKKU yenga கட்சில ulla patthaayiram peruம் வந்திருவாங்க. medai போடமாட்டோம்.
😊😊😊😊😊
sari. எப்பிடி thalaivaraith தேர்ந்தெடுப்பீங்க. unga கட்சியோட peru என்ன?
😊😊😊😊
yenga katchip பேரின் SURUKAM கூ.ப.ர.க
😊😊😊😊
வெளக்கமாச் சொல்லுய்யா.
😊😊😊😊😊
katchip பேரத் therthal ஆணையத்தில pathivu செய்யறவரைக்கும் andhach சுருக்கப் peyaraiththaan பயன்படுத்துவோம்.
😊😊😊😊😊
sari thalaivar தேர்தலைப்பத்திச் சொல்லுய்யா.
😊😊😊😊
naanga patthaayiram peruம் கூடினதும் koottathin நடுவில oru ஏணிப்படி vacha patthadi uyara naarkaaliyai vaippom. antha naarkaali mela oru anju vayasu pen KULANTHAIYAI நிக்கvaippom. anthaப் PAPPA கூட்டத்தை palamurai சத்திப்பாக்கும். கூட்டத்தில yaaru romba uyaraமா, பரங்கிக்காய் alavukku பெரிற தலையோட nalla pazhuththa pazham pola peruththa kannam ullaவரோ அவரச் சுட்டிக்காட்டும். avarthan anju aandukalukku yenga கட்சித் தலைவரா irukka mudiyum.
😊😊😊😊😊
அடேங்கப்பா. puthumaiyaana therthal ayya. kantippa ithu கின்னஸ் saathanai ஆகப்போகுது. அப்ப, தலைவரா irukkaணும்னா romba uyaraமா irukkaணும், பரங்கிக்காய் தலை, பருத்து peruththa kannangal.
😊😊😊😊😊
ஆமாய்யா. ithuதான் puthumai. olivu maraivu illatha therthal. lancham kidayaathu.
😊😊😊😊😊
thalaivarன்னா periya தலையா irukkaவருதாய்யா thalaivar.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●◆◆◆◆◆●◆◆◆◆◆◆◆

  • Written : மலர்
  • Date : 12-Sep-17, 4:44 pm
  • Added : malar1991
நண்பர்களும் பார்க்க :
   

புதிதாக இணைந்தவர்

மேலே