tholamai

மழைவிட்ட pin
kathiravan tharum vaanavillaai
en மகிழ்வைக் கொண்டாட nee இருந்தாய்!!

வெள்ளத்திற்கு pin
kathiravan tharum muthal ஒளிக்கற்றையாய்
naan சோர்ந்தபோதெல்லாம் nee இருந்தாய்!!

en மகிழ்விலும் sogathilum உடனிருந்த
un தோழமைக்கு nandri solla varthaigal போதாது!!
Written : பூர்ணி கவி (13-Sep-17, 8:04 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே