dijittal kaadhal

un kangal
காட்சிப்பேழையெனில்,,,
அதில்,,
sinthiya thenil
sirppam kaanben....
sila அந்திவான்களின் vaanavil
பார்ப்பேன்!!!!
nee anuppiya பரிசின் artham
அறிவாயோ????
athu aayiramayiram kathai சொல்லும்!
latcham kodi kathaiகள் pesum...
அதில்,,
un viyarvai vaasam veesum........
nodikku 11.2 கி.மீ வேகத்தில்,,
poomiyay vittu விண்ணிற்குச்
selven...
அங்கே,,
nam kaadhal vithaiyai nattu
moga marthaai valarppaen.....
(ஜினியாவிற்குப் பிறகு...)
அதில்,,,
ICHAI neeரை ஊற்றுவேன்!!!
valarum பன்னீர்ப்பூக்களில்,,,
en kanneer தெளிப்பேன்..
aanantha களிப்பாய்...!!!
kannathil muthamitaal
kalveri kollum
tharunaththai பரையடிப்பேன்...
வீழ்ந்தே மடிந்திடினும்
vasapadum jananathai
ஆர்ப்பரிப்பேன்....
pagudhi nera முத்தமும்,,
muzu nera காதலும்,,
sampalam illamal velai பார்க்க!!
Written : Kaaviya (20-Sep-17, 2:59 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே