aezhai vayiru eriyuthu

vivasaayam வளமின்றி veelnthu kidakkuthu -அதை
விவரம் கெட்ட arasaangam paarthu nirkkuthu
அவசியமாய் athanai yenni kaakka நினைகல-அவர்
கவலையினை தீர்த்திடவும் muyanru பார்கல !

poraadum uzhavan thuyar pokka துடிக்கலை-அவன்
poraadum kaaranathai innum kEDkala !
ஏரோட்டும் aezhai manam அறியத் தெரியல-அவன்
rottoram கிடப்பதனைக் Kaanath துணியல !

புல்லைத் thinnu paarthuட்டான் – செத்த
எலியைத் thinnu paarthuட்டான்
பாம்புக் கறி thinnuட்டான் –தெருவில்
paduthuk kooda கிடந்துட்டான்

pasiku unavu படைத்தவன –ஒரு
பாவமுன்னு எண்ணல
rusithathu rusithathu THINNA வாயி –ஒரு
varuththam kooda solla................................
yenna ithu suthanthiram ethukku intha suthanthiram
yenniப் yenni பார்க்கையில aezhai vayiru eriyuthu.........
Written : பொதிகை மு.செல்வராசன் (21-Sep-17, 9:25 pm)
Added : M SELVARAJ


புதிதாக இணைந்தவர்

மேலே