muthiraikal

muthiraikal

evar meethaana முத்திரைகளும்
nam வசமிருக்கின்றன
munனெப்பொழுதோ
செய்யப்பட்டவை avai

evaraiyum நிராகரிப்பதற்கும்
evaraiyum ஏற்பதற்கும்
evar vinai meethum
evar nilai meethum

unmaigalai
kaala matrangalai
oru naalum
உணரவிடாத
முகத்திரைகள் avai

kaalaாவதியாகியோ
பொருத்தமற்றோ
பொய்யாகவோ
pogira முத்திரைகளை
nithamum thudaiththu vaithu
புதுப்பித்துக்கொள்கிறோம்
namமை புனிதனாக்க
maatran mel
சேற்றிறைக்க

yethirikalai நண்பனாக்க
சம்மதமில்லை எவருக்குமிங்கு
ஏட்டுச் சமத்துவங்களை
enthi nirkirom
aaviyaakum mun
uppu neero நன்னீரோ
உவர்மழை பொழிவதாய்
uraithu vitukintrana
ularntha நாக்குகள்

namathu கல்நிலங்கள்
pooththathu pol
avargalukkum
நிதழ்திருக்கலாம்
eninum கற்களென
கருதியேவிழும் muthiraikal
அகற்ற virumbaatha
அகத்திரைகளாய்
விரிகையில்...

நிலாரவி.
Written : நிலாரவி (23-Sep-17, 7:47 am)
Added : Ravi 271


புதிதாக இணைந்தவர்

மேலே