maranitha manitham

KARPAI kalavati
புசிக்கின்றீர்..!
காதலரை kaidhu seithu
ரசிக்கின்றீர்..!

kanavaith thirudi
athil வசிக்கின்றீர்..!
urimaigalai unavaakke
ருசிக்கின்றீர் ..!

ezhaikalin இரு(உறு)ப்பிற்கும்
valai veesi vilai பேசுகிறீர் ..!
sathiyum pesi samatthuvatthai
சவக்குழியிலல்லவா நசிக்கின்றீர்..!

மனிதமே மரணித்துவிட்டது
punithathai ini yethil தேடுவீர் ..!
Written : நிவேதா சுப்பிரமணியம் (23-Sep-17, 6:35 pm)
Added : Nivedha S


புதிதாக இணைந்தவர்

மேலே