theebavali

ethukku saar unga VEETLA pattaasu vediக்க ennaik கூப்பிடறீங்க ?

ஆபீஸ்ல nenga niraiya பேரோட velaikku வேட்டு வெச்சிருக் கீங்கன்னு கேள்விப்பட்டேன்.
athanalthan ............

-----------------------------

எப்புடிடா unaku தீக்காயம் yerpattathu ?

aattam பாமை paththa வெச்சப்போ, mazhai தூறியதால் vedi nanaiyama irukka pakkathula ninnu kudai பிடிச்சேன் அதான்!
------------------------
Written : (27-Sep-17, 12:16 pm)
Added : rajkumarr


புதிதாக இணைந்தவர்

மேலே