THEDALIN vilakam

amaithiyaana thedal aazhamaanathu.
THEDALIN vilakam velippadum bodhu சுவராஸ்யமாக ullathu..

ethu nam தேடலாகிறதோ, அதிலேயே naam karainthu போய்விடுகிறோம்...

THETALIL karainthu THEDALIN pathilaaga naame மாறிவிடுவதே nam vaazhvil naam ariyaatha vidayam...

annpae oruவரது தேடலானால்,
அத்THETALIL avar karainthu போகின்றாரென்றால்,
anbin moththa uruvamaaga avar மாறிவிடுவார்...
antha anbin vilakam அன்பென்ற unarvai avar புரிந்தவிதமாகவே velippadukirathu...

oru பொருளின் vilakam, yeppati பொருளின் குணாதிசயங்களையும், வடிமைப்பையும் kondu alaveedu seiyapattu பயன்படுத்தப்படுகிறது enbathaip poruththu அமைகிறதோ, athey pol அனைத்திற்கும் oru vilakam undu...

ovvoru manitharum தாமறிந்த விளக்கத்தை எடுத்துரைக்க naanum avar varisaiyil vaazhvin விளக்கங்களைத் thedik konde அவ்வப்bodhu siru பிதற்றல்களைக் கவிதைகளென்று eedu inayatra thamizh thaayin valiyil ezhuthik குவிக்கிறேன்...

சிந்திப்பார் தெளிவதும்,
SINTHIKKAAMAL valvar குழப்பத்துள் ulaa varuvadhum ulagil உண்மைப் பரம்பொருளின் sitham...
Written : அன்புடன் மித்திரன் (30-Sep-17, 12:23 am)


புதிதாக இணைந்தவர்

மேலே