en vaazhvin vasanthame

nin anbenum aazhiyil ஆணெனும் akanthaiyum அழியுதடி...
nin punnagaip புரவியில் en மனப்பறவைகள் sirakadithu parakuthadi...
nin போர்த்தொடுக்கும் paaravaik kanaikal இடிதாங்கும் இதயக்கோட்டையைத் தகர்க்குதடி...
nin nithiya ninaivinil sikkiya சித்தமும் moththamaai சுழலுதடி...
nin sivantha இதழ்தனில் sithaintha சிந்தையும் vinthaiyaai veenai மீட்டுதடி...
innum enனை muzhudhum aatkonda pinnum maragatha mounam aenadi...
nin பவளவாய் thiranthu நிசத்ப nilai kalainthu senthamizh சிறிதுதிர்த்து தேன்சொல்லொன்று கூறடி...
ஆறாய் odiya ஆறா valigalum alinthu ஆத்ம mootcham அடைவேனடி...
Written : ச.சதீஷ்குமார் (2-Oct-17, 11:48 am)
Added : Sathiskumar S


புதிதாக இணைந்தவர்

மேலே