kadhavu

eppOthO kaali செய்த,
veetin valiye sella nerkayil
veetin kathavaith திறந்துக் kondu
ulle sella விழைந்த manam
thaanaai தனக்கொர் பூட்டிட்டு
KADHAVAI thirakkamal nakarkirathu



 ஜெகதீஷ்
Written : ஜெகதீஷ் (3-Oct-17, 7:07 am)


புதிதாக இணைந்தவர்

மேலே