ennudaiya vaazhkkai ithu

naan en padukkayil படுத்திருந்தேன் உணர்விழந்து...
en ஆத்துமா உறைந்திருந்தது பனிக்கட்டியாய்..

ullukul nadunka தொடங்குகையில், en ஆத்துமா வாடிப்போகிறது...

kanneer en MUGATHIL vilukirathu en kangalilirunthu...

naan enakaana idathai kandupidikka muyarchikiren intha thani ulagil...
anaiththu migavum குளிராக, குளுகுளு araikul naan AZHA ஆரம்பிப்பேன் thaniயாக...

en vithiyai மாற்ற,
naan muyarchi seiya ஆரம்பிக்கும்போது, ​​ athu migavum thaamathamaaga illai...
en erunta kadantha kaalatthil naan seitha தேர்வுகளுக்காக வருந்துகிறேனென kanneer manga thodankum neram...
intha மனச்சோர்வு நீடிக்காதென்று yenakkuth theriyum... naan sinthanai vazhi paarkkath தொடங்குகிறேனென்ற nambikkai enனிடம் பிரகாசிக்கக் koodiyathu...
intha vaazhkkai enனுடையதென naan மகிழ்ச்சியடைகிறேன்...
Written : அன்புடன் மித்திரன் (8-Oct-17, 1:46 am)


புதிதாக இணைந்தவர்

மேலே