muthal kaadhal

sool konda மேகம்,
yaal meettum oruகானம்,
neel mattum வானம்,
naalum kaattum புதுகோணம்!
mun kanda இவ்வுலகம்,
mun pol oruபோதுமிரா.

pitham yeri பிதற்றும்,
sitham maari கிடற்றும்.

கால்athu tharaiyinil நடப்பினும்,
manamathu vaanile ulaavum - விந்தையே!

kanavugalai ellam KUTHTHAGAI kondaு,
ninaivukalaay vanthu othigai paarkum.

niththam niththam theiy pirையாய்,
sitham yenki uyir கறையும்.

ஊனினை மறந்து,
உயிரினுள் புகுந்து,
kaatraaki கறைந்து,
kaathalaagi நின்றதோ - மாயம்,
kaathalaagi ninrathe - இக்காயம்.

kan sollum oruசேதி,
vayili urinchum uyirபாதி!

mukam kavizhndha மொட்டினுள்,
mun பார்த்திராத தென்றலால்,
virintha muthal ithazh - muthal kaadhal

pin குறிப்பு;
pooncholaiyil oru mottu mattum பூப்பதில்லை.😜

muthal kaadhal endrum puthithu.
meendum meendum thondrinalum athu புதியதே!

ஆணினால் பெண்ணுக்கோ!
பெண்ணினால் ஆணுக்கோ mattum உருவாவதல்ல!

மசக்கை konda makalir
மாதமானால் edukkum muthal vaandi - muthal காதலே!

pindam ondru கருவிலே
அண்டமான naal thodakkam - muthal காதலே!

uiirukul or uyir
வளர்தல் தாயிக்கும் சேயிக்கும் - muthal காதலே!

karuvarai vaasam kazhinthu
muthal சுvaasam manmael
சேயிக்கும் iyarkkaikkum - muthal காதலே!

pal edhuminri
soll ஏதும்பேசா - முலைபால் aruntha
udalukkum உணவுக்கும் - muthal காதலே!

veLi காணா udalai
kulir வருத்தா kaakka
udalukkum udaikkum - muthal காதலே!

kattil ondril தாயிருக்க
THOTTIL meethu சேய் uranga
உறைவிடத்துக்கும் வாழ்வுக்கும் - muthal காதலே!

adipadai thevai thaan uyeerin muthal kaadhal
matravai ellam pir.

வருmun irundha இடமறியோம்
வந்தpin sellum இடமறியோம்
idaiyil naam வாழவகை seitha
ஈசனுக்கும் namakkum thaan endrum - Aathai muthal காதலே!
Written : ஜித்து (9-Oct-17, 7:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே