avalum naanum

காதலது உச்சம்பெற
பேசவார்த்தையில்லை ange

மோகமொன்று pirakave
தொட்டயிடமெல்லாம் silirthathu

konjam iru idhayamum
படபடக்கவும் seythathu

எதில்தொடங்கி எதில்முடிக்க
vinava neramillai ange

வேணியை வருடியபடி
மருங்கினை thodave or vilagal
athuvum meendum
iruக்கியணைக்கவே

கலைத்தும் கலையாதிருந்தது
aval நானம் அதையறிய naan முழவுமிடத்தேன் மருங்கினில் சினுங்கினால்

மருவொன்றில் ippadiyoru vaseekaram iruக்குமென naan orupothum நினைத்ததில்ல

தேடிக்கிடைத்த கனிக்கே
சுவையதிகம் enben ingu

thedal puthithu
thegam thantha
thaagam puthithu

உரசல்கள் தீமூட்ட
udadugal thegaththil ulaavara
தீண்டாயிடமில்லை
varnika வார்த்தையுமில்லை

un karankal en muthugai கீர
unமேனி vaasam வலியகற்ற
மதுகரமானேன் unபிடியில்

viyarvai விருப்பமாக
kanneerum சுகமங்கே
valigalum இனிமையங்கே
enனால் nee ஏற்றதனால்
Written : சே.இனியன் (12-Oct-17, 11:28 am)
Added : iniyandhayu


புதிதாக இணைந்தவர்

மேலே