enakoru aasai

kanni thamizhil கவியெழுதும்
en தோழனே...நான்
கணநேர nodi mattum
கடவுளாகும் வாய்ப்பிருந்தால்
un katandhagala நிகழ்வுகளில்
தடுக்கிவிழுந்த thavarugalai
un ninavukkum kaattaamal
nichayamaai அழித்திருப்பேன் .

செறிவாய் nee ezhuthum கவியினுள்
un sinthanai karuvaaga நான்மாறி
சிதைந்துவிட ஆசையெனக்கு .
Written : செந்தமிழ் மொழி (12-Oct-17, 11:48 am)


புதிதாக இணைந்தவர்

மேலே