neengal yaar

itaivitatha suvaasam ullilutthu veliyittu udalaip பற்றிக்கொண்ட uyirukku uruthunaiyaaga ovvoru அணுவும் otrumai kolgaiyil adhanadhan paniyai அதது ஆற்றுதலில் மடிதலும், உயிர்த்தலும் thodarum magathuvam arivaayo pirivinai vaatham பற்றிக்கொண்ட peraasai மானிடா?

kaiyil ulla அணுக்களெல்லாம் unnaip pol pirivinai வெறிக்குள் சிக்கினால் உனக்கேது கை?

ithayathil ulla அணுக்களெல்லாம் unnaip pol pirivinai keetham padinal உனக்கேது இதயம்??

கையின்றி உடலியங்கும்.
இதயமின்றி உடலியங்குமோ??

ulagaip பிரித்தாலும் வெறியர்களே!
unmaiyai என்றறிவீர்களோ?

ungal சிந்தனைக்குத் thadaiyaay iruppathe பணமென்ற padai...

kovilil mattumae கடவுளுண்டு enbathu போலே,
kalluriyil mattumae கல்வியறிவு கிட்டுமென்ற மூடநம்பிக்kaiyil sikkith thavikkum உங்களைவிட veru மூடர்களை engu sentru தேடுவதோ??

uzhaiththaal பணமென்ற kaakitham kidaikkum...
உழைப்பதற்குத் தொழிற்சாலைகள் கட்டலாம்...
panam kodutthaal vendiya porul kidaikkum...
virpatharkku kadai கட்டலாம்...
ஆனால், கடவுள், கல்வியறிவு ivai irandukkum varaiyaraiயேது??
varaiyarai illathathai அறைக்கும் அடைகாக்க ninaikum neengal yaarendru புரிகிறதா???
Written : அன்புடன் மித்திரன் (17-Oct-17, 2:43 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே