iravu thoongum neram
marangalellaam kaatrinil asainthu AADA..... mallikai மணத்தோடு thendral veesa
விரித்திருந்த மெத்தையிலே thalaiyai சாய்த்தேன்
..... மின்னுகிற மாணிக்கச் சிலையைப் pola
சிரிக்கிற mukaththuDan kanavil வந்தாள்
..... Sinthaiyai மயக்கியே mutham thanthaal
iravinil தூங்குகிற pothum yenthan
..... ithayaththi னுள்புகுந்து inbam thanthaal
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [94]
- கவின் சாரலன் [38]
- மலர்91 [21]
- ஜீவன் [20]
- தாமோதரன்ஸ்ரீ [10]