kaathirupen unakaaga

sillendra kaatriniley kalantha vaasam
சிலிர்த்துvaitadeன் unarvukalil உன்றன் nesam !
nilamal alaipaayum nenchin aekkam
நித்திரையைக் கலைத்ததடா ninaivin thakkam !
நல்லிரவும் sutterikkum கதையைக் kettaal
நதியலைக்கும் அழுகைவந்து karaiyai muttum !
சொல்லெடுத்துப் பாடிடுவாய் thaniyum vegam
தொலைவினில்நீ IRUNTHALUM theerum sogam ....!!!

இளங்காற்றைத் thoothaaga anuppi vaitade
இமைக்கதவை moodaamal kaathuk கிடப்பேன் !
அளப்பரிய enkadhal நெஞ்சைச் sollum
அதுkettaal கல்மனமும் கரையக் kaanbaay !
உளங்குளிர பதிலைநீ anuppi vaiththe
உடைந்தமனம் அமைதியுற வகையும் seivaai !
குளமான vizhikalilae anbaith தேக்கிக்
kudiyirukka வரும்நாளைப் paarppen yenni !!!
Written : சியாமளா ராஜசேகர் (19-Oct-17, 11:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே