kalvi anrum intrum

otrai thundudan
,,,,,,ஒழுக்கமே mudhalaai
kaikatti kanniyamai
குருகுலம் -அன்று!
anniyar தலையீட்டால்
anaitthum ஆங்கிலமயமாய்
tholil NUTPA அறிமுகத்தால் indru
கற்பவை ellam
Kanini மயம்
naagareega குறுக்கீட்டால்
கேட்டரிங், க்ளோனிங் டிசைனிங்
ena pattiyal நீண்டாலும்
indraiya POTTI ulagil
kalvi -மூளையை adakuvaiththu
முதுகுக்கு pinnaal
vilai pesum
தரகு வியாபாரமாய் indru!,
Written : ச . சந்திரா (26-Oct-17, 11:55 am)
Added : rajkumarr


புதிதாக இணைந்தவர்

மேலே