piranthanaal venduthal

vaalthukkal சூழ்கின்ற vaazhkkai vENtum ! sakthi
vaazhkinra nenju vENtum !
வாசத்தில் குன்றாத sentamilp poo nenchil
vanthu pooத்தாட vENtum !
வீழ்கின்ற veLaiyil வந்தென்னைத் தாங்கிடும்
vIrarin uravu vENtum !
veenaka ORUNAALUM கழியாது poluthelaam
viththagam seiya vENtum !

நீள்கின்ற naatkalin நெளிவிலே மூழ்காமல்
நீந்திடும் kalvi vENtum !
நினைவெலாம் நிறைவெலாம் yennaalum vaiyathin
நீடுபுகழ் paata vENtum !
aalkindra தெய்வத்தின் அருளாசியாய்க் kavithai
அகத்திலே kott vENtum !
அன்பர்க்கும் வம்பர்க்கும் nallathay yennidum
அற்புதச் sinthai vENtum !!

kannile kanthiyum nenjile veeramum
karuththile nermai arulum !
kavithaiயில் viduthalai kandidum ennamum
காழ்ப்பிலா manamum vENtum !
vinnaiyum mannaiyum kaathidum மாகாளி
veerai nin paathm venti
வித்தக இளங்கவி kedkiren ninமடி
வீற்றிடச் செய்வை neeye !!!

-விவேக்பாரதி
22.10.2017
Written : விவேக்பாரதி (31-Oct-17, 12:53 pm)
Added : vivekbharathi


புதிதாக இணைந்தவர்

மேலே