ragangal patinaaru

vasantham veesum
vannap pozhuthinil avalai
vaari அணைத்துக் konden. . .

ஆரபியாய் avalai
alli eduthu
aananthac கூச்சலிட்டேன். . .

தோடியில் avalaiத்
thilaikka vaithu
thoduvaanam koottich senren. .

பைரவியாய் avalaiப்
pallakkil sumanthu
paathi ulakam suRRinen. . .

gowri மனோகரி avalaiக்
kaikalil enthi ezhu
கண்டங்களைக் kaatinaen. . .

சண்முகப் பிரியனாய் avalaiச்
சடுதியில் THOOKI
sangu chakkaram suRRinen. . .

தர்பாரில் raajaavaaga
தாங்கவொன்னா aval ithayamatil
thaavi amarnthu konden. . .

மொகனத்தீயை avalul மூட்டி
mutha mazhai pozinthu
மூழ்கிடச் seithen . . .

மனோலயம் kondu aval
manathinai vasiyam seithu
மன்மதக் kolam பூண்டேன். . .

nattai kondu
நங்கையவளை en
naveena சாட்டையால் adithen. . .

பாகேஸ்வரி அவளெனப்
paangudan koori aval
balai vanatthil mazhai polinthaen.

காம்போதி கலந்தென்
கைவிரல் nagam kondu aval
kannathil கீறலுட்டேன். . .

ஹம்ச வர்தினி avalai
thuvamsam seithu
தூங்கிட VAITHEN . .

கல்யாணி ராகத்தால் aval
kaithalam patri avalaiக்
kalavaadik konden. . .

சாரங்கத்தில் avalaiத் thetri
saamaram வீசியவளை
சாந்தப் படுத்தினேன் . . .

சரஸவதி kolam பூண்டவளெனை
சடுதியில் saaithu vittu
சடுதியில் maraindhu விட்டாள். . .

paadum ragangal
பதினாறும் தந்தவனை
பகற்கனவினில் maraindhu போனாள்.

* * * *

nanRiyudan ,
malli maniyan.
Written : மல்லி மணியன் (1-Nov-17, 3:30 pm)
Added : asmani


புதிதாக இணைந்தவர்

மேலே