prantha kathali

மென்மைத் thegam KANDEN
மனதைச் sirithaai மயக்கியதே
vanmai mookkai vanji
valaithu azhagaai விழித்தனளே
thanmai thaanki naanum
thanimai therinthu நடந்தேனே
nanmai naadi avalo
nathiyai nerungi நகர்ந்தனளே

nadiyin karaiyil nadanthEn
நயந்தே avalo நின்றனளே
madhiyin oliyil magiznthen
மகிழா avalo நடந்தனளே
சதியின் சரமோ சினந்தேன்
சிலிர்தே siragai விரித்தனளே
vithithaan வலிதோ viyanthen
virainthe குயிலோ பறந்ததுவே!
Written : புதுயுகன் (6-Nov-17, 2:03 am)
Added : pudhuyugan


புதிதாக இணைந்தவர்

மேலே