nalla natpu

nalla natpu!

nabi ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் avargal கூறினார்கள் :

'nalla nanban கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி unaku athanai (இனாமாகத்) tharalam. allathu nee athanai அவனிடமிருந்து vilai koduththu vaangalaam. allathu oruvelai அவனிடமிருந்து nee நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட nanban துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். avan unadhu aataiyai yeriththu vidalam. allathu nee அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய்.' (அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, aathaaram : புகாரி, முஸ்லிம்.)

thanimanitha சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் ullamum சூழலும் அடிப்படைக் காரணங்களாக amaikinrana. merkurippitta ஹதீஸ் thanimanitha vaazhvil சூழல் erpaduthum paathippuப் patri விளக்குகிறது. nabiصلى الله عليه وسلمavargal athanai alakiya உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள். சூழல் yenum bodhu petror, utraar, உறவினர், சுற்றத்தார், nanbargal கருத்திற் kollaப்படுகின்றனர். oru KULANDHAIYIN vaazhvil ஆரம்பமாக paathippai ஏற்படுத்துவோர் petrorகளாவர்.

enave thaan nabi ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் avargalபின்வருமாறு கூறினார்கள்:'ஒவ்வொரு kuzhanthaium islaththil thaan pirakirathu. அthanathu petrorkale athanai யஹூதியாக, கிறிஸ்தவராக, neruppu வணங்கியாக maatri vidaுகின்றன'.

petrorukku அடுத்தபடியாக, utraar uravinarai vida நண்பர்களால் oru pillai பாதிப்படைகிறது. paalya vayathai adaivadharku munbey athu koodi விளையாடுவதற்கு nanbargalaiத் thedukirathu. natpu kidaikkum patchathil athu உள amaithi adaikirathu. natpuக்கத் thadaiyaga petror அமைகின்ற bodhu athu உளச் சிக்கலுக்கும் உள இறுக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டு, வேண்டத்தகாத vilaivugalai kudumpathil தோற்றுவிக்கிறது. anegamaaga petrorin வழிகாட்டல் indriya natpuத் thedal படுமோசமான paathippuகளை aaraatha vadukkalaai pillaiகளிடம் vida்டுச் selkirathu. இஸ்லாம் yenum vaazhkkai NERIYAI natpuத் thedalaiயும் நெறிப்படுத்தி வழிகாட்டியிருப்பது emmai வியப்பிலாழ்த்துகிறது.

nabiத்துவ வழிகாட்டலின் velichathil natpuத் thedalai vilanga muyarchippom. nanbargalai எக்கோணத்திலிருந்து vilangaினாலும் kooda avargalai iru vagaiயாக amaikinranaர். nalla nanbargal கெட்ட nanbargal.

nalla nanban thanathu nadpai mudhalil evvitha பேரமும் பேசலும் இன்றி, mun நிபந்தனையின்றி virintha மனப்பான்மையுடன் கருமித்தனம் edhuminri alli வழங்கத் thayaraka iruப்பான். ivan கஸ்தூரியை இனாமாக வழங்குபவன் போலாவான். சிலbodhu பிறரினால் ivan வஞ்சிக்கப்படலாம். அப்பாவியாகக் கருதப்படலாம். nalla nanban thanathu தரத்தினை பெறுமதியாகக் karuthugiran. thanathu sinthanai ஆன்மா, பண்பாடு, நடத்தை, ozhukkam விழுமியம் என்பனவற்றை இலவசமாகக் koduththuக் கிராக்கியைக் kuraiththuk kolla virumbavillai. thanathu ஆளுமைப் panbugal ithara manidhargalaal masupaduvathai இம்மியளவும் virumpuvathillai. enave, avan thanathu nadpai naadi varum manitharkalai nokki mun நிபந்தனை - uruthipபிரமாணம் என்பனவற்றின் adippadaiyil நகருகிறான்.

enathu nalla nanparkalukku ungalal masu கற்பிக்கப்படும் bodhu கெட்ட paathippu yerpadum bodhu UNKALAUDAN ulla nadpai முறித்துக் kolven enru peram pesi nadpaiப் pagirndhu KOLKIRAN.

ivan panathirku கஸ்தூரியை virpanai seypavan போலாவான். ஹதீஸின் மூலத்தில் தப்தாஅ entra patham ullaது. oru porulai திருப்பதியின் adippadaiyil vilai koduththu vankuthal entra karuththu அப்பதத்தில் தொணிகிறது. vyapaaram enbathu oru vagai உடன்படிக்கையாகும். விசுவாச பிரமாணத்திற்கு பைஅத் entra soll பிரயோகப்படுத்தப்படுகிறது. தப்தாஅ - பைஅத் entra iru sorkkalum kittaththatta ore கருத்தைத் tharugindra iruவேறு சொற்களாகும்.

nalla nanapanudan aazhntha nadpai kollaப்படா vida்டாலும் kooda avanal nallaன vilaiyum enbathaiyum ஹதீஸ் விளக்குகிறது. இக்காலகட்டத்தைப் poruthavarayil இனாமாக வழங்கப்படும் பொருள்களுக்கு evvitha பெறுமானத்தையும் manithan vaippthillai. aakave uruthip பிரமாணத்தின் adippadaiyil pagirndhu kollaப்படும் natpe நித்தியமானதும், நிரந்தரமானதுமாகும்.

manitha vaazhvil natpu enbathu visithiramanathu. விந்தையானது. athanaal yerpadum paathippu aazhamaanathu. palaradhu vaazhvil perum திருப்பங்களுக்குக் காரணமாகவும் athu அமைகிறது. petrorகளது anbu utraar உறவினர்களது பாசம், nesam saathikka mutiyaatathai natpu saathiththu vidaுகிறது. petrorகளுக்குப் pillaiகளை சீர்திருத்த mudiyaatha கையாலாகாத nilai uruvaagum patchathil avargal pillaiகளின் nanbargalai anugi thamathu pillaiகளை சீர்திருத்த முனைவது andrada vaazhvil naam santhikkum nitharsana நிகழ்வுகளாகும்.

thodarum.......
Written : கவிப் புயல் சஜா (9-Nov-17, 3:00 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே