vidhi thedal

vidhi ennavendru unara
naaney vetridam உண்டழித்தேன்

vidhi aethu செய்யவல்லதோ ariyaen..
vidhi maatrum sakthi eesan THANTHAN
vidukathai onrum சொல்லிச்சென்றான்
"விடையறிந்து vidhi maatru -இல்லை
வினைபலன் muluthai aertu vidhiகாப்பாற்று"

அவ்vidukathaiக்கான
vidaigal அவளிடமிருக்க,
vidhiமாற்ற iyalaamal
வினைபோக்கில் nakarkirathu vaazhkkai..

unmaiயில்,
உண்டழித்ததாய் sonna vetridam
innum uyirudan irukkirathu
enpathe unmai.
Written : மகேந்திரராஜ் பிரபாகரன் (9-Nov-17, 5:33 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே