gnaapakam
kadanthuvantha paathaiyinkadasi nimidam varai
moolaiyum manathum
sernthu sollum
வார்த்தைகள்தான் gnaapakam
sila திறமைகளின்
மூலதனமாகவும்,
தொலைத்தவரின்
உச்சரிப்பாகவும் iruppathu gnaapakam
pala neram
aasaiyaai கேட்டும்,
sila neram,
vendamena வெறுப்பதும்,
intha gnaapakam.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவி குரு [295]
- Dr.V.K.Kanniappan [75]
- Palani Rajan [67]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [64]
- கவின் சாரலன் [45]