malarntha ithazh

*malarntha ithazh*


karuththa விசும்பு
kulirntha neer
virintha kilaikal
malarntha ithazh
thulirththa குருத்து
வானெழும் siragu
சுழன்றடிக்கும் val
ezhum kathir
vizhum thuli
தளிர்கொள் pani
சுமைதாங்கிய naththai
pinju kannam
kanintha kaikal
இருளொளிர் karuvarai
இருந்தருளும் irai
sila VELAIKALIL
oru சொல்லும்....!

- கிரி baarathi
Written : கிரி பாரதி (11-Nov-17, 12:42 pm)
Added : Giri Bharathi


புதிதாக இணைந்தவர்

மேலே