kadavul undaa illaiya

kadavul -நம்மைக்
kadanthum -namakku
ullayum eruppavar.

kada + உள் = kadavul ...
ஆக- இச்சொல்லாய்
kadavul irukkiRaar...

namakku ullayum irukkiRaar
namakku veliyeயும் irukkiRaar..

minsaraththai
kambi vazhiyaaga செலுத்தலாம்
vilakkin moolamaaga வெளிச்சமாகப் paarkkalaam ...

தொட்டுப்பார்த்தால்
"ஷாக் அடிக்கும்" ...

veliye kadaவுளை பார்ப்பதென்பது
vilakkin velicham parpathu pol ...

தொட்டுப்பார்ப்பதென்பது -உள்ளே
kambi vazhiyaaga sellum minsaraththai
தொட்டுப்parpathupol ..

neengal kadaவுளை
yeppati paarkka விரும்புகிறீர்கள்?
உள்ளேயே? veliyeயா!
Written : மா. அருள்நம்பி (12-Nov-17, 1:30 pm)
Added : arulnambi


புதிதாக இணைந்தவர்

மேலே