vesam

kangal கலங்கத்தான் செய்கின்றன,
nee kal sumakkum தருவாயில்,
kanavugalai kalithu vittaனரா kalவி vari vithitha காமுகர்கள்,
pena கிறுக்கும் karankal paper porukkum அவலம்,
karkai நன்றே, pitchai புகினும்,
கலங்கப்பட்டு vitta kalவி வணிகத்தால்,
vaadagai வசிப்பிடத்திற்கும் வழியற்றுப் ppoi VARUMAIYIL thilaikkum varungaala indiavin தூண்கள்,
ippothu kooruungal yaaritam தெரிவிக்க vENtum kuzhanthaigal thina வாழ்த்துக்களை???
செங்kal sumakkum சிறுவனித்திலா???
alla
சிதைக்கப்பட்டு vitta சாமானிய சந்ததியிடமா???
Written : கார்த்திகா பாண்டியன் (15-Nov-17, 12:38 am)


புதிதாக இணைந்தவர்

மேலே