kalluuri kaadhal

kaalaiச்சூரியன் enணை
thatti எழுப்பினான்.
indru kalloriyin
கடைசிநாள்

perunthu நிருத்தத்தில்
kaathirukiren
en தேவதைக்காக
அதோ!
aval varuvathu therikirathu
ஆம்!
netraiya ammavaasai iravil
naan vaanil thediya
nilavu - indru
tharayil thavazhnthu
varuvathu போல் வந்தாள்
intha தங்கதாமரை - indru
மஞ்சள்தாவனியில் மலர்திருந்தது

புடவைகட்டிய
பூவாய்!
kallooriyai valamvarum
தேராய்!
kaal கொலுசு கச்சேரிபாட!
kaathil kammal நடனமாட!
antha அழகுநதி
perunthu niruththathil
vanthu nindrathu

kaalai nera ரோஜாவில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
panithuligal போல - aval
MUGATHIL முத்துமுத்தாய்
viyarvai துளிகள்!

avalin karuppu koonthalil
கட்டணமின்றி குடியேறியிருந்தன
மல்லிகைகள்!

பூவால் ivalukku அழகா?
ivalal POOVUKKU அழகா?
பட்டிமன்றமே வைக்கலாம்!

meen vizhikal மின்சாரமாய்
thaakka
அருகில்வந்தவள்
“ஹாய்” enறாள்

ullaththu kaadhalai
உதட்டால் சொல்ல
muyanren..............
ப்பூபூ............ம்ம்ம்ம்ம்

பல்லவன் vanthu
paathiyil குறுக்கிட்டான்
iruvarum ஏறினோம்

“பல்லாக்கில் sumakka
naaniruka - unaku
பல்லவன் எதுக்கடி?” -
இத்தோடு en
kavithai puthagathin
iruthi pakkamum
nirambiyathu

kalluuri thervuமுடிந்து
ஒவ்வொருவராய்
வெளியேவர - naanum
vantheen - avalum
வந்தாள்..
meendum “ஹாய் - ஹாய்”

எல்லோரிடமும் vaangivitten
nenga..............
enறவாறு iruvarin
காலப்பதிவேடும்
கைமாறியது

parvai siraiyil
பதுங்கிக் கிடந்தயேன்
kaadhalai - intha
காலப்பதிவேட்டில்
kachithamaai செதுக்கினேன்
meendum
காலப்பதிவேடுகள்
கைமாறின..

iruthiயில் thanimayil
athai thiranthu
paavai பதிந்துவைத்த
pakkathai thedinen

paththunaal
பசித்திருந்தவன்
kaiyil kidaitha
unavu பொட்டலம்
போல் piriththen !

mannil kalantha
unavuக்காக mannai
கிளரும் கோழியின்
vegam enakku................

thervu mudivil - dhan
ennai thedum
maanavanin
bayam enakku................

iruthi banthil
aaru RUN thevai
முடிவுக்காக
kaaththirukkum ரசிகனின்
AARAVAM enakku................

kidaithaுவிட்டது............
paavaiயின் pathivu
kidaithaுவிட்டது............

moondru varuda ekkathai
moondru வார்த்தையாய்
முருக்கி கட்டியிருந்தாள்......
ஆம்!
“ஐலவ்யூயூயூயூயூயூ..........”

paarthaen..
padithen....
paranthen......
ulagaiye maranthen..........

uire prantha panthu
உள்ளங்kaiyil
vilunthathu போல............


மழைகண்ட
vivasaayi போல்........
madai thirantha
vellam போல்.........

ethtnai மகிழ்ச்சி!?
alavida கோலும் illai
anubavitha aalum illai

எம்பிக் குதித்தேன்
thalaiyil palatha adi
thidukkittu vilithaen
“இன்னும் enன தூக்கம்?
காலேஜ்க்கு neraமாச்சு
எழுந்திரு.. .. ..”
sabthamittu கொண்டிருந்தார்
enதாய்!

❤🌹❤🌹❤🌹❤🌹❤

kavip puyal
சஜா. வவுனியா
Written : சஜா (15-Nov-17, 3:53 am)


புதிதாக இணைந்தவர்

மேலே