avanukkaana nadkal migak kuraindhadhu
வாழ்நாட்களோடு ஒப்பிடும்பொழுது avanukkaana nadkalmigak குறைந்தது., குறுகியது...
meethamulla peruvaariyana நாட்களையும் துரோகங்கள்
நேர்முகமாகவோ illai மறைமுகமாகவோ avanai பயன்படுத்திக்கொள்ளும்.
ingu kalachara கட்டமைப்பென்பது
aankalai வானம்தோண்டிய பள்ளத்தின் vaazhnaal sumaithaangi கற்களாகவே பயன்படுத்திக்கொள்கிறது.
ithu
avanal ERRukkoNDa பொறுப்புதான்,
athanale athan valikal பாரமாயிருப்பதில்லை.
இருதலைக்கொள்ளியாகவே
avanin athikamaana nadkal
நகர்ந்திருக்கும்.
avanukkaana முக்கியத்துவங்கள்
வேறொருவருக்காக பறிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும்.
kaalam aankalai,
நட்பு-பொறுப்பு
காதலி-குடும்பம்
மனைவி-பெற்றோர்
rathil ontrai mattum தேர்ந்தெடுக்கச்சொல்லி
மற்றோன்றிற்கு thurokiyaka sollikkoNDirukkum..
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவி குரு [295]
- Dr.V.K.Kanniappan [87]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [52]
- Palani Rajan [49]
- Thara [31]