naanum yemali thaan

arasaanga perunthil...
maanavargalukku arasu
alikkum சலுkai,
கட்டமில்லா bus வசதி...!

moondru MANIKKU kalluuri ஓய்ந்தாலும்,
paththu ரூபாயைக் காப்பாற்ற,
ஆறுமணிvarai thinamum
arasu பேருந்திற்கு kaathirupathu சுகமே...!

andhi மாலைவேளை – orunaal
mukam niraintha சோகத்தோடு,
பார்ப்பvara்களை parithaabam கொள்ளச்செய்யும்
yelimaiyaana தோற்றத்தோடு,
yenthan ethire thondriya
naarpathu vayathu பெண்மணியின்,
பரிதாபக் kural yenthan saevikalai சேர்ந்தது...!

“திருநெல்வேலி varai sellavendum
panathai ENKEYO தவறவிட்டேன் – enru
thembi thembi சொல்லிமுடித்தார்.”

yenthan ullamum satru இளகித்தான் போனது...!

boss bus varaாவிட்டால் mattum தேவைக்கு,
kai semippu irupathu rupai இருந்தது...!
muppathu rupai irundaal தான்,
செல்லமுடியும் enpathai உணர்ந்து...!!
nanbargalidamum வசூலித்து,
naarpathu rupai koduththu அனுப்பினேன்...!!!

yetho சாதித்தது pol சந்தோஷத்தில்,
perunthil erip புறப்பட்டேன்...!

irandu nadkal kalitthu மீண்டும்,
koottaththirku naduve athey kural...!

“திருநெல்வேலி vara sellavendum
panathai engayo தவறவிட்டேன் enru.”

muthugin pinpuram nindru கேட்பவளின்,
mukam paarkka mukathai thirumbinen...
MUGATHIL அணுவும் அசையவில்லை அவளுக்கு...!
mukathai thiruppi vegamai கடந்துவிட்டாள்...!!

nanbarkalin ஏளனச் sirippu என்னை,
elli நkaiயாடியதை thelivaai விளங்கியது...!

“ஏமாற்றுக்கார ulagil naanum oru
yemali enpathai உணரவைத்துவிட்டாள்..!”

வாழ்kai ஒளிந்துதான் kidakkirathu – athu
karpikum ovvoru பாடங்களிலும்...!!

Written by JERRY
Written : ஜெர்ரி (16-Nov-17, 8:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே