muthal thozhi

ஐந்தரை vayathu enakku
appothu
en muthal thozhiyaai nee

ETHIRETHIR veedugalil வசித்திட
thinam
un peyar solliye
அழைத்திடுவேன் vilaiyaadida..

intrum ஞாபமிருகிறது
antha கட்டிமுடிக்கப்படாத veedu..

ange குவிக்கப்பட்டிருந்த மணற்குவியல்களும், athil
chedikalum pUkkaLumaay
siru nanthavanam pol காட்சியளித்துக்கொண்டிருக்கும்..

"pooக்கள் konjam parithu
கடுகுச்செடியென்று ஒன்றுண்டு
athan காய்கள் serththu
வாடாமல்லி athan illlai
நெருஞ்சிமுள் poo ena
aththanaiyum kondu
siru kadai VAITHIRUPEN
nee kaykari வாங்குவதாய் varuvaay..

arisi nee கேட்பாய்- manal
alli naan koduppen..

இருப்பதையெல்லாம் kettu
ellam வாங்கிச்சென்று, pin
enனிடமே kodupaai..

மணற்குவியலின்
orupuram nee
marupuram naan
ஆளுக்கொருபுறமாய் thondi
siru surankam அமைத்திடுவோம்
pin atutha எதிர்பக்கட்திலிருந்து
kaikal குலுக்கிடுவோம்...

innum ethtnai gnabagangal thondrukirathu..
antha கட்டிமுடிக்கப்படாத VEETAI
indru kanmoodi kaangaiyil..

ninaivukal thodarum....
Written : மகேந்திரராஜ் பிரபாகரன் (19-Nov-17, 7:38 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே