ariviyal valarchi katturai

முன்னுரை:-
eluvathu muthal viluvathu varai anradam nam செயல்பாடுகளில் அறிவியலின் பயன்பாடு neekamara நிறைந்திருப்பதில் எட்டுணையும் ஐயமில்லை. விழித்தவுடனேயே thevaipadum neer muthal urakkaththin bodhu thevaipadum கொசு, மூட்டைப்பூச்சி நீக்கிvarai vignaana kandupidippukkal illamal entha naalum கழிவதில்லை. ivaRRin ennikkai naaloru meniyum poludhoru vannamaga palகிக் konde selkirathu. avatrai ovvondraaga ippozudhu விரிவாகக் kanbom.

neer:-

veliyil செல்வது, pal துலக்குவது, mukam கழுவுவது,நீராடுவது, thuni துவைப்பது, பாத்திரஙகள் துலக்குவது, அரைப்பது, கரைப்பது, சமைப்பது ippati thodar panikal அத்தனைக்கும் neer, kulirneer, வெந்neer pondraவைகள் thevaiப்படுவதால் அவற்றிற்குரிய vignaana சாதனங்களின் thevaiyum avatrin பயன்பாடும், avai குறையுடையவையாயின் avatrai செப்பம் seiyum முறைகளும் naam அறிந்திருப்பது இன்றியமையாததாகும்.

உண்டி:-

சிற்றுண்டி, பேருண்டி edhuvaayinum avai கலப்புணவாக, sarivikitha உணவாக, ஊட்டம் mika்கதாக, உண்ணத்தக்கவையாக, udallukku ஊறு விளைவிக்காததாக, kaalaththal alavaaga pasithu புசிப்பதாக, valimai சேர்ப்பதாக, noyகளுக்கு kaaranam illathaதாக, வயதுக்கும், thatpaveppa nilaikkum தக்கதாக amaiya ariviyal arivu இன்றியமையாததாக AMAIKINTRATHU.

உடை:-

மானங்காப்பதாக, தளர்வோ, இருக்கமோ, mikaுதியாக illathaதாக, thatpaveppa நிலைகளால் kulir நடுக்கமோ, veppa viyarvai mikaையோ udalil Thondraa vannam amaiyaும் உடுப்புக்கள், elithil தீப்பிடிக்காத, seekiram ularndhu viduvathaaga anthntha சமயங்களுக்கு yetra உடுப்புக்கள், paruththi பட்டு, கம்பளி pondra வகைப்பாடுகள் arinthu ututha ariviyal migap பயன்பாடு mika்கதாகும்.

உறையுள்: -

கூரையோ தளமோ siru pru சந்துகல் அற்றதாக கசிவு illathaதாக otham அற்றதாக ithe kuraigal சுvara்களில், தரைகளில் illathaதாக, palaகணிகள், kathavukal thevaipadumbodhu திறக்கவும், thevai illatha bodhu nangu மூடவும் தக்கவையாக, ஊதக்காற்று உள்varaாததாக, கொசு, poochchigal pondraவை veettirkul நுழையாதபடி பாதுகாப்பானதாக amaiya, vanthuvittal நீக்குவதாக ivatrai arinthu seyalpada ariviyal perithum thevaiப்படுகிறது.

Min சாதனங்கள்:-

thoosu நீக்கி, eeram அkattraி, ottadai pokki pondraவை பயன்படுத்தாத இல்லங்களே illai entra alavukku anaiththu மாதற்கும், பணியாட்களுக்கும் thevaiயானதாகவும், avai குறையுடைத்தாயின் avatrai செப்பம் seiyum muraigal arithal ivai ariviyal anradam பயன்படுத்தலின் நிலையைப் perithum unarththum.

மருந்து:-

noy varumun kaakkaவும், vantha pin போக்கவும், indru வீரிய மருந்துகள், pakka viLaivukaL ஏற்படுத்தாvannam puthithu puthithaay thevaiப்padukinrana.puthiya noyகள் palகியதாய்ப் padai எடுக்கின்றன.மருத்துvara் கற்காப் பிணிகள் parpala thontri அvara்களையே அச்சுறுத்துகின்றன. MANITHANIN புறத்தும் அகத்தும் ulla உறுப்புகட்கு thanithaniye நுணுகிக் kattra வைத்தியர்கள் indru parpalaர். pirappu விகிதத்தை kattukul வைத்து, irappu விகிதத்தை nandru குறைத்திட palarum muyarchithu varaுகின்றனர். avarkalin arivuரைகளை samuthaayam
முழுமையாகப் pinபற்ற vENtum.

தோட்டக்கலை, உழவு:-

viiththu முளைக்க, thulir விட,பூக்க,காய்க்க, பழுக்க,பூச்சி, puzhu ariuppu அணுகாது kaakka ariviyal andrada vaazhvil perithum thevaiயாகிறது. ஊட்டமுள்ள கீரைகள், காய்கள், பழங்கள், kaaygarigal naam petrup பயன்PERA vignaanaம் thevaiயாகிறது.

தொழில்:-

enthaத் தொழிலானாலும் athaich saarntha tholirsaalaikku இயந்திரங்கள் thevaiக்கு ariviyal thunai nirga vENtum. thiran mika porulkal urrpathi pruக, kurugiya கால்ம் kuraintha selavil தரமான kandu muthal kandu porulaathaara valarchi PERA அறிவியலாலர்களின் நுண்ணறிவு, thodarமுயற்சி, puthiya kanduபிடிப்புகளின் anivaguppu இவற்றிற்கு vignaanaத்தின் பயனபாடு thodarச்சியான, இன்றியமையாத thevaiயாக AMAIKINTRATHU.

இசை, இசைக்karuvi:-

kavalaiyai மறக்க, magizhchi ataiya இசை, மெல்லிசை,இன்னிசை, karuvi இசை, பஜனை, கர்நாடக இசை, காலட்சேபம், ஹரிகதை, வில்லிசை, கீழ்நாட்டு மேல்நாட்டு இசைக்karuviகள், இசைத்தட்டு, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்,நாட்டியம், நுண்கலைகள், சின்னத்திரை, naadakam இவற்றிற்கு thevaipadum karuviகள் kaana vignaanaம் thevai.

tagaval அறிய:-

செல்பேசி, தொலைபேசி, கணினி,மடிக்கணினி, Minனஞ்சல், வலைப்பூ, தினசரிகள்,வாரம் மும்முறை,இருமுறை,ஒருமுறை, maadham மும்முறை,இருமுறை,ஒருமுறை, காலாண்டு, அரையாண்டு இதழ்கள், ஆண்டுmalarkal, sirappu நாட்கட்கான malarkal ivaiகளை naam PERA்றுத் துய்க்க pala karuviகள், இயந்திரங்கள் thevaiக்கு ariviyalai naam thunai kolla vENtum.

ooyvu:-

ooyvu nerathaip payanulla murayil kalitthu mana niraivu PERA, magila magila்வூட்ட, palaருடன் kalanthu அனுபவிக்க, மழலைகளோ, மூத்து முதிர்ந்தோரோ, ஆடvaraோ, மாதரோ எத்திறத்தார் entraாலும் ஒள்ரிவனவும், velicham தருவனவும், puzhuக்கம் pokuபவையும் அறிவியலின் கொடைகளே!

sutruch சூழல்:-

sutruch soozhalin thatpa veppaத்தை சmanaப்படுத்தத் thevaiயான இய்ந்திரங்கள் இன்றீயமையாதவை aginrana. avatraiப் PERA ariviyal perithum thevaiயாகிறது. namமுடைய thevaiக்கு வசதிக்கு thevaiகள் parpala. ivai indraiya naveena soolalil perithum வேண்டப்padukinrana. அறிவியலின் கொடைகளாலேயே ivai ஈடுகட்டப் padukinrana.

poku varathu சாதனங்கள்:-

boomiyil PAALAIYIL kadaRkaraiyil neer meethu நீருள்ளே,வானில், மலைmeethu அடர்காட்டில், nilavil sevvaayil entraு makkal payanika இருப்புப்பாதை ஊர்திகள், அதிவிரைவு மெட்ரோ, மோனோ thodar ஊர்திகள் ippati யாவினுக்கும் அறிவியலின் பயன்பாடு anradam thevaiப்படுகிறது.

முடிவுரை:-

ivai en சிற்றறிவுக்கு yetirya சிலவே. aanaal melum parpala ullaன. avaravar sinthaiyil எண்ணில thondrum. anthntha thurai saarntha அறிஞர்கள், புத்தமுதாய்ப் பட்டியலிடுvara். kittiya vara PERA்று vaazhvil உயர்வோமாக.
Written : (23-Nov-17, 12:28 pm)
Added : rajkumarr


புதிதாக இணைந்தவர்

மேலே