kaarthikai theebam

முன்னிரவு kaarirul vaanam
ஒளியேற்ற எண்ணிறந்த
vaanaththu akal vilakkaay
சிமிட்டிடும் thaaragaikal
ஆங்கு vanthu அண்ணாமலை
theebamaai பேரொளி thanthathu
iyarkai annai ஏற்றிவைத்த
kaarthikai பெரும்ஜோதி.-
pournami nilavu..
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Dec-17, 9:46 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே