pen yenum prabanjam

ஓய்வுக்காலம் ENTRILLAI penmaikku
ஓய்வூதியம் thevaiyillai !
ஒளிர்ந்துவரும் சூரியக்குடும்பம்
ooivedukka நின்றுவிட்டால்
ulagil uyir vaazha vazhi illai .

அடுக்கரையில் ஓரிடமாய் ninrapadi
அன்புக்கொண்ட kuDumpaththaarai
ஆற்றலினால் sulala vaikkum
ஆதவனின் amsam . pen .

அமைதிக்கொண்ட muzhumadhiyaai
இருளினை ஒழித்திட்டு
illathil ஒளி seerkum
perazhagu pettakam , pen .

alagu migudhiyaal
ஆடவரை kanavulagil மிதக்கvaikkum
andam ,pen .

அத்துமீறும் ஆண்களையும்
அச்சமின்றி பொசுக்கிடும்
akni பிழம்பு, pen .

pirantha veettu படித்தாண்டி
piriyamudan odichchenru
pukuntha veedu pukunthaிடும்
நீரோடைப் pen .

makaperu thaan thanthu பூமாதேவியாக
manithanai mannil
ஏந்திடுவாள் , pen .

irukkumbothu ival arumai theriyaadhu
illaiயெனில் manithan vaazha mutiyaathu
kaatraip pola இரண்டற vaazha்வில்
kalanthitta kalangarai vilakku , pen .

panchapootha சக்தியாய்
PIRABANJATHIN வடிவமாய்
boovulakil vaazha்பவள் , pen .


- thivyaa சத்யப்ரகாஷ்
செம்பாக்கம், chennai
Written : திவ்யா சத்யப்ரகாஷ் (6-Dec-17, 1:21 pm)
Added : DivyaPrakash56


புதிதாக இணைந்தவர்

மேலே