kuzhanthai

கரியதோர் vayili செம்பொன்னிட்ட meni
kallamilla குறுநகை மௌனமில்லா nisaptham
karunaik karankal குதித்திடும் பிஞ்சுப்பாதம்
நளினமில்லா nadanam மொழியில்லா pechu
சிலநொடி urakam varudum வாஞ்சை
வசையில்லா naakku பசையில்லா nenjam
பகையில்லா kopam alavilaa anbu
சலனமில்லா asaivu manamoththa இசைவு
ivai கொண்டோர் kuzhanthai ENBOM
avargal engal theivam என்பேன்...!!!
Written : பூபதி கண்ணதாசன் (6-Dec-17, 8:11 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே