varnanai

varnanai illamal ilakkiyam இருக்கமுடியாது. yeenendraal ilakkiyam oru நிகர்வாழ்க்கையை vaasagan dhan karppanaiyil வாழும்படி seygirathu. antha valkaiyin nilamum சூழலும் mana unarvugalum KADHAYIL varnanai valiyaagave சொல்லப்படமுடியும். nigazhvugal varnanai valiyaagave அனுபவங்களாக aginrana. ilakkiyaththin nokkam தெரிவித்தல் alla வாழச்செய்தல்.

aanaal varnanaiகள் ilakkiyaத்தகுதி கொள்ளவேண்டுமென்றால் avai ilakkiya ஆசிரியனால் unmaiyaana உணர்ச்சியுடன் சொல்லப்பட்டிருக்கவேண்டும். antha ஆசிரியனின் சொந்தப் parvaiyin தனித்dhanமை athil irukkum. appothuthaan varnanaiக்கு uyir irukkum.

அ.முத்துலிங்கம் oru KADHAYIL or இளம்பெண்ணின் தளிர்viralgal பல்லிக்குஞ்சுகள்: போலிருந்தன. ஒளி ஊடுருவுகிறதா enru thondrum enru எழுதியிருக்கிறார். athu avarukke uriya varnanai. athuதான் . nam கற்பனையைத் தூண்டுகிறது. nam kan mun oru காட்சியனுபவத்தை munவைக்கிறது. athuவே athai ilakkiyaமாக்குகிறது.

MARAKA காந்தள்பூ pondra viralgal enru சொல்லியிருந்தால் athil ஆசிரியனின் unmaiyaana உணர்ச்சி, அவதானிப்பு illai. athu vazhakkamaana varnanai. தேய்வழக்கு. athu entha உணர்ச்சியையும் உருவாக்காது. verum அணியலங்காரம் mattumthaan athu. entha காட்சியனுபவத்தையும் உருவாக்குவதில்லை.

சாண்டில்யன் வகையறாக்களின் varnanaiகள் அணியலங்காரங்கள். அவற்றுக்கு entha mathippum illai. ilakkiyaவாதியின் varnanaiகள் naam aimpulangalaal ANUPAVIKKUM anubavathai sorkal vazhiyaaga அனுபவிக்கச்செய்கின்றன.
Written : (7-Dec-17, 4:39 pm)
Added : rajkumarr


புதிதாக இணைந்தவர்

மேலே