thamizh en kathali
thamizhethalai adi seer thotai nadai
ivai anaitthum iruppathaal
neeyum kolap penne
vaNakkam saar
enru ஆங்கிலத்தோடு nee
kalanthuvitta nilamaiyai
eluthumpothu neeல மையாய்
kanneer Vedikkinrathu
en neeலப் பென்னே
thamizh magale un
kural thaan yenakkuth thirukural
un viralgal விரல்களல்ல
anaitthum maanikkap பரல்கள்
un koonthal thogai thaan
enakku குறுந்thogai
un uru vazakam thaan
yenakkuth திருvazakam
un இடையினத்தைக் கண்டபோதுthaan
குற்றிய லுகரத்தின் artham vilankiathu
un seer nadaiயைக் கண்டபோதுthaan
neeர் vattriya நகரத்தின் pookal kulunkiyathu
thamizh magale
un சிவப்பழகைத்thaan
சிலப்பதிகாரமாய் எழுதியிருக்கின்றான் ilnko
nano thamizh desathai ஆளத்துடிக்கும் ilam ko
thamizh magale
un seer nadaiயில்
நாலடி நடப்பதுthaan enakku நாலடியார்
nee paarkkadalil thevarkal கடைந்தெடுத்த amuthamalla
நூற்கடலில் theyvathaigal கடைந்தெடுத்த குமுதம்
thamizhe nee VALLUVANIN magal
kabilan veettil ஏற்றிவைத்த akal
கம்பனிடமிருந்து theriththa thukal
avvaiyin nakai
அகத்தியனின் nagal
nee vizhiththirukkum நேரம்thaan enakkuப் pagal
nee paaratham pootrum பாரதிக்குச் chellamma
எனக்ko nee sella amma
konjam konjamai ஆங்கிலத்துடன் koodi
enனைத் thamizhக்காட்டில்
thavikkavittu sellaாதே amma .
vazhga thamizh வெல்க thamizh ..
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- கவின் சாரலன் [30]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [24]
- Ramasubramanian [18]